பாகற்காய் (Bittergourd)
உடல் சூடு குறைய
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை,...
வயிற்றுப் பூச்சிகள் குறைய
சுக்கு, வசம்பு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். சிற்றாமணக்கு எண்ணெய், கழற்சியிலைச்சாறு, பாகலிலைச் சாறு ஆகியவற்றுடன் பொடிகளை...
கண் நோய்கள் குறைய
பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை...
கண்ணில் நீர் வடிதல் குறைய
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.
ஏப்பம் குறைய
பாகல் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி...
நீரிழிவு நோயின் தாக்கம் குறைய
நாவல் பழம், எலுமிச்சை, கொய்யா, கோஸ், ஆரஞ்சு, வெள்ளரி, பப்பாளி, கொத்த மல்லி, நெல்லி, வெங்காயம், முருங்கை, வெந்தயம், பேரிக்காய், கறிவேப்பிலை,...
நீரிழிவு நோயின் தாக்கம் குறைய
பாகற்காயை தினசரி உணவில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட்டுவர நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
சர்க்கரை நோய் குறைய
நெல்லிக்காய் சாறுடன் பாகற்காய் சாறை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும்.
நீரிழிவு நோய் குறைய
சர்க்கரைவள்ளிக்கிழங்கின் இலை, பாகற்காய்த் தோல் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாகத் தயாரித்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்.