நீர் சுருக்கு குறைய
பனங்கற்கண்டை நன்கு பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நீர் சுருக்கு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பனங்கற்கண்டை நன்கு பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நீர் சுருக்கு குறையும்.
கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்...
தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 5 கிராம் சாப்பிட்டு பசும்பால் பருகி வந்தால் இளைப்பு குறையும்
செண்பகப் பூவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்பு...
சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை...
பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு...
சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் , இருமல் குணமாகும்.
வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ,பின்பு காலை மாலை...