படர் தாமரை மறைய
கொன்றை வேர் பட்டை, புளியஇலை தளிர், மிளகு சேர்த்து அரைத்து பூச படர் தாமரை மறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொன்றை வேர் பட்டை, புளியஇலை தளிர், மிளகு சேர்த்து அரைத்து பூச படர் தாமரை மறையும்.
குழந்தைக்கு சாதாரணமாகத் தேமல், படர்தாமரை, உண்டாகும். கரப்பான் ரோகத்தைப் போல இதில் புண்கள் உண்டாவதில்லை. இது சருமத்தில் இருந்து உயரமாக இருக்கும்....
நாகலிங்கம் இலைகளை மையாக அரைத்து சிரங்கு புண், படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை குறையும்.
சரக்கொன்றை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து படர்தாமரை மேல் பூசி வந்தால் படர்தாமரை குறையும்.
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச படர்தாமரை குறையும்.
சந்தன கட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து படர் தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர் தாமரை குறையும்.
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தினமும் தேய்த்து வந்தால் படர்தாமரை குறையும்.