உடல் ஆரோக்கியம்
செவ்வாழைப் பழத்தை தேனில் முப்பது நிமிடங்கள் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமடையும்.
வாழ்வியல் வழிகாட்டி
செவ்வாழைப் பழத்தை தேனில் முப்பது நிமிடங்கள் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமடையும்.
கல்யாண முருங்கை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து அருந்த வயிற்றுப்புழுக்கள் குறையும்.
கறிவேப்பிலை தூள், வல்லாரை தூள் சம அளவு எடுத்து தேனில் குழைத்து இரவில் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டு வரவும்
காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிசாறு, தேன் இவைகளை ஒன்றாக கலந்து சாப்பிட்டுவர வியர்வை குறையும்.
சிறிதளவு வெந்தயத்தை எடுத்து நன்கு வேக வைத்து தேன் விட்டு கடைந்து சாப்பிட மலச்சிக்கல் குறையும்.
சிறிது வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் 7 நாட்கள் சாப்பிட்டு...
அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
கறிவேப்பிலை, சீரகம் இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடித்து சுத்தமான தேன் பருக வயிற்றுப்போக்கு குறையும்
இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி குறையும்
சுக்கு, மிளகு, கருஞ்சீரகம் அதிமதுரம் போன்றவற்றை இடித்த தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.