தோல் நோய் குறைய
பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப் பயன்படுத்தினால் தோல் நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப் பயன்படுத்தினால் தோல் நோய் குறையும்.
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தினமும் தேய்த்து வந்தால் படர்தாமரை குறையும்.
தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
குப்பைமேனியை எடுத்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
தேங்காய் எண்ணெயை மஞ்சள் தூளில் கலந்து உடம்பில் பூசி பின்பு பயத்தம் மாவுவை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும்,...
வசம்புப் பொடி தேங்காய் எண்ணெயில் போட்டு சிவக்க கொதிக்க வைத்துப் பின்பு வடிகட்டி சிரங்கு மீது பூசி வந்தால் சிரங்கு குறையும்.
வாழைத்தண்டடை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவினால் தீப்புண் வடு குறையும்.
மருதாணி இலைகளைத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் இலைகளைப் போட்டு...
உடலில் தீக்காயங்கள் ஏற்ப்பட்டால் தேங்காய் எண்ணெய் தீப்புண் மீது தடவி வந்தால் தீப்புண் ஆறும்.