கை வாத வலி
மாவிலங்க இலை சாறுடன் சம அளவு தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சி குடித்துவர கைவலி, வாத வலி மற்றும் வாத பிடிப்பு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாவிலங்க இலை சாறுடன் சம அளவு தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சி குடித்துவர கைவலி, வாத வலி மற்றும் வாத பிடிப்பு குணமாகும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், 2 மேஜைக்கரண்டி கருப்பட்டித்தூள்,ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் தேங்காய்ப்...
தேங்காய் பால், மணத்தக்காளி சாறு சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து பருகிவர தொண்டைப்புண் குறையும்
தேங்காய்ப் பாலில் மாசிக்காயை நன்றாக உடைத்துப் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குறையும்.
வல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
பேரீச்சம்பழம், முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, கேரட், திராட்சை, தேங்காய் பால், கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாறு எடுத்து குடித்திட தூக்கமின்மை...
நறுவிலிப்பட்டையை எடுத்துச் சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். தேங்காயை துருவி சாறு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவேண்டும். நாறுவிலிப்பட்டை...