December 14, 2012
நரம்புத்தளர்ச்சி நீங்க
சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
துவரை இலைகளை நசுக்கிச் சிறிதளவு பல் வலி உள்ள இடத்தில் இரவில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
வாழைக் குருத்தை சுத்தம் செய்து நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனக் கடுப்பு குறையும்
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3 பூண்டுப்பற்கள் – 2...
தேவையானப்பொருட்கள்: முட்டைகோஸ் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது) தேங்காய் – 3 டீஸ்பூன் காய்ந்தமிளகாய் – 5 சீரகம் – சிறிது...