ஞாபகசக்தி அதிகரிக்க
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும். உடல் உஷ்ணம் குறையும்.
தாமரைப்பூவை நன்கு சுத்தமாக்கி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.
தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.
காய்ந்த தாமரை விதைகள் ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும்...
செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி 2 வேளை...
கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும்.
ஓரிதழ் தாமரை இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகிய மூன்றையும் ஒரு கைப்பிடியளவு எடுத்து நன்கு அரைத்து 200...
ஓரிதழ் தாமரை இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து மோரில் கரைத்து காலையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால்...