நரை குணமாக
ஓரிதழ் தாமரையை தாதுகல்ப லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரை மட்டும் திரை மூப்பு நீங்கி இரத்த ஓட்டம் சீராக அமையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஓரிதழ் தாமரையை தாதுகல்ப லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரை மட்டும் திரை மூப்பு நீங்கி இரத்த ஓட்டம் சீராக அமையும்.
விஷ்ணுகிரந்தி இலை, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு இரவு உணவுக்கு முன் பாலில் சாப்பிவிஷ்ணுகிரந்தி இலைடலாம்.
ஆகாயத்தாமரை இலையை கொதிக்க வைத்து அதன் ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் காட்டி வரலாம்.
தாமரை கிழங்கை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீர் அல்லது இளநீரில் சாப்பிடவும்.
துளசி, இஞ்சி, தாமரை வேர் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து பற்று போட்டு வந்தால் விலாவலி தீரும்.
ஓரிதழ் தாமரை இலையை மென்று சாப்பிட்டு பால் குடித்து வந்தால் வெள்ளை வெட்டை சூடு தீரும்.
அருகம்புல்,வெண்தாமரை , சீரகம் கஷாயம் சேர்த்து தேன் கலந்து குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.
ஓரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து நன்கு அரைத்து ஒரு சிறு உருண்டை தினந்தோறும் அதிகாலை சாப்பிட்டு வரலாம்.
அதிகமான இதயத் துடிப்பு, குறைவான இருதயத் துடிப்பு, இருதயத்தில் வீக்கம்,சுருக்கம் என்று இதயம் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் வெண்தாமரை பூவை கஷாயம்...