வெப்பக் கழிச்சல்
குழந்தைக்கு உடல் வெப்பம் அடைந்து விடுவதால் குடலிலுள்ள வழுவழுப்பான பசை வறண்டு இந்நோய் ஏற்படுகிறது. மலம் கழியும் போது குடல், ஆசன...
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைக்கு உடல் வெப்பம் அடைந்து விடுவதால் குடலிலுள்ள வழுவழுப்பான பசை வறண்டு இந்நோய் ஏற்படுகிறது. மலம் கழியும் போது குடல், ஆசன...
குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உடல் எங்கும் எரிச்சல் உண்டாகி இருக்கும். ஓயாத வயிற்ரோட்டமும், மயக்கமும் உண்டாகும். மலம் குழம்பாகவும் ,...
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் ஜாதிக்காயை கல்லில் இழைத்து கரும் புள்ளிகள் உள்ள இடத்தில பூசி வந்தால் மறையும்.
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து அந்த விழுதை முகப்பருவில் தடவி வந்தால் முகப்பரு உதிர்ந்து விடும்.
சேமியா செய்யும் பொது 2 சிட்டிகை சாதிக்காய் துருவலைச் சேர்த்து இறக்கினால் சுவையாக இருக்கும்.
ஜாதிக்காயை சிறிது அளவு உண்டு வந்தால் செரிமானத் திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.
சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு,சாதிக்காய் ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை 200...
பருத்தி பிஞ்சு, அத்தி பிஞ்சு, ஜாதிக்காய், சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் அம்மை நோய் தாக்கம் குறையும்.
ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டு வந்தால் பேதி குறையும்.