சோர்வு குறைய
மர மனோரஞ்சித இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மர மனோரஞ்சித இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
ரோஸ்மேரி இலைகளை பச்சையாகவும், காயவைத்தும் தேநீருடன் கொதிக்க வைத்து நன்கு கலந்து பருகினால் உடல் சோர்வு குறையும்.
ஓமத்தில் சூப் வைத்து அடிக்கடி குடித்தால் வந்தால் உடல் சோர்வு நீங்கி விடும்.
தினமும் காலையில் குளிர்ந்த நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சில நாட்கள் குடித்து வந்தால் உடல் சோர்வு நிங்கும்.
சுத்தமான வல்லாரை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து 1 ஸ்பூன் அளவு தேனில் குழைத்து தினமும் காலை,...
1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து...
ஆவாரம் பூவுடன் 5 மிளகு, 3 திப்பிலி, 1 துண்டு சுக்கு மற்றும் 1 துண்டு சிற்றரத்தை ஆகியவற்றை நன்றாக இடித்து...
பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து காலையில் ஊறிய பேரீச்சம் பழத்தையும்...
அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கும்.
ஒரு டம்ளர் அன்னாசிபழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.