சோப்பு (Soap)

February 1, 2013

துணி வெண்மையாக இருக்க

சோப்புத்தூளுடன் சிறிது சுண்ணாம்பு, கல்உப்பு சேர்த்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் துணியை ஊறவைத்துத் துவைத்தால் துணி வெண்மையாக இருக்கும்.

Read More
January 31, 2013

கண்ணாடி பளபளக்க

குளிர் காலங்களில், முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரைத் தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் புகை படிந்தது போல் ஆகாமல்...

Read More
January 31, 2013

அடிப்பிடித்தது நீங்க

நான்-ஸ்டிக் வாணலியில் அடிப்பிடித்தது நீங்க சுடு நீரால் ஊற வைத்து பிறகு தேங்காய் பஞ்சால் மெதுவாக எடுத்து விட்டு விம் போட்டு...

Read More
January 31, 2013

சூட்கேசில் பூச்சி வராமலிருக்க

தோலால் செய்யப்பட்ட சூட்கேசை உபயோகம் இல்லாமல் வைத்திருந்தால் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைத்தால் பூச்சி வராது. நாற்றமும் வராது.

Read More
January 30, 2013

ஊசி சுலபமாக துணியில் இறங்க

முரட்டு துணியில் ஊசி இறங்குவது கடினமாக இருந்தால் துணியில் தைக்கும் பகுதிகளில் உருகிய மெழுகுவர்த்தி தூள் அல்லது சோப்பைத் தடவினால் ஊசி...

Read More
January 30, 2013

ஊசியில் நூல் சுலபமாக கோர்க்க

ஊசியில் நூல்  கோர்க்க சிரமமாக இருந்தால் நூலின் நுனியில் சோப்பைக் கொஞ்சம் தடவிக் கோர்த்தால் சுலபமாக கோர்க்க முடியும்.

Read More
December 14, 2012

தேமல் குறைய

பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள் இரண்டையும் பொடி செய்து பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு சம அளவு கலந்து காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இதை...

Read More
Show Buttons
Hide Buttons