சொறி (scabies)
அரிப்பு குறைய
நந்தியாவட்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொறி மற்றும் அரிப்பு மேல் தடவி வந்தால்...
பூச்சிக்கடித்த அரிப்பு குறைய
அருகம்புல் இலைகளோடு மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து பூச்சிக்கடித்த இடத்தில் பூசினால் பூச்சிக்கடித்த அரிப்பு , சொறி குறையும்.
சிரங்கு புண் குறைய
எழுத்தாணிப் பூண்டு இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி சிரங்கு முதலியவை குறையும்.
சரும நோய்கள் குறைய
அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு, உடல்வெப்பம் , வியர்வை நாற்றம் நீங்கும் சருமம்...
சொறி சிரங்கு குறைய
முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
சொறி சிரங்கு குறைய
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.
சொறி சிரங்கு குறைய
வேலிப் பருத்தி இலைகளை மஞ்சள் சேர்த்து அரைத்து, உடம்பில் தேய்த்துக் குளித்துவர சொறி-சிரங்கு குறையும்.
சொறிசிரங்கு குறைய
குப்பை மேனி, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சொறிசிரங்கு உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து...
சொறி சிரங்கு குறைய
வெள்ளறுகு இலையை அரைத்து தினமும் உடம்பில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர சொறி சிரங்கு குறையும்.