சிரங்கு புண் குறைய
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
வாழ்வியல் வழிகாட்டி
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு...
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.
வேங்கை மர இலைகளை அரைத்து, நீரிலிட்டுக் களி போல காய்ச்சிச் சொறி, சிரங்கு, அலர்ஜி மேல் பூசி வந்தால் இத்தோல் தொல்லைகள்...
மந்தாரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு மேல் தடவி வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
கிலு கிலுப்பை இலைகளை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசினால் சொறி, சிரங்கு குறையும்.
தும்பை இலைகளை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசி வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
விழுதி இலைகளை நன்கு அரைத்து கரப்பான், சொறி மேல் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் கழுவி வந்தால் அவை குறையும்.
பிரம்மதண்டு இலைகளை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு மீது பூசி வந்தால் சொறி,சிரங்கு குறையும்.