சேப்பங்கிழங்கு ரோஸ்ட் மொரு மொருவென இருக்க
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது கடலைமாவைப் புளித்த தயிரில் கலந்து சேப்பங்கிழங்குடன் சேர்த்து செய்தால் மொரு மொரு வென்று இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது கடலைமாவைப் புளித்த தயிரில் கலந்து சேப்பங்கிழங்குடன் சேர்த்து செய்தால் மொரு மொரு வென்று இருக்கும்.
சேப்பங்கிழங்கு இலை மற்றும் தண்டு ஆகியவற்றை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி குறையும்
சேப்பங்கிழங்கை எடுத்து நன்றாக வேக வைத்து அதனுடன் சிறிது இஞ்சி, வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.
தேவையான பொருட்கள் சுக்கு – 25 கிராம் ஓமம் – 25 கிராம் தாளிசப்பத்திரி – 25 கிராம் சிறுநாகப்பூ – 25 கிராம் முத்தக்காசு -25 ...
சேப்பங்கிழங்கு, செளசெள ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளவும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலு பெறும்....
சேப்பங்கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி காய வைத்து இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து...