சர்க்கரை (Sugar)
May 27, 2013
May 23, 2013
மலச்சிக்கல் தீர
மாந்தாரை பூ மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிடவும்.
May 17, 2013
May 16, 2013
இதய வலி குணமாக
துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாக கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
May 16, 2013
May 14, 2013
குழந்தைக்கு ஜீரண டானிக்
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.
May 14, 2013
கக்குவான் இருமல் தீர
துளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
May 14, 2013
குழந்தை நல்ல வளர்ச்சி உண்டாக
பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கி சர்க்கரையுடன் சாப்பிட்டு வரவும்.
May 7, 2013
முகவசீரம் பெற
தூதுவளைப் பூ 10 உடன் பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சி 48 நாட்கள் குடித்து வரவும்.
May 6, 2013
சீதன இருமல் குறைய
ஓமவல்லி இலைச்சாறு, சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சீதன இருமல் குறையும்.