ஈறுவீக்கம் குறைய
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர ஈறுவீக்கம் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர ஈறுவீக்கம் குணமாகும்.
துவர்ப்பாக்கு, நெல்லி வற்றல், கிராம்பு இவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.
இரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி...
நாயுருவி வேர் 100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம் தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50...
திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். இதனுடன் மயிலிறகு சாம்பலையும் சேர்த்துக்...
6 கிராம்பு மற்றும் வேப்ப மரப்பட்டைகளை நீரிலிட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து இந்த நீரை வாயில் சிறிது நேரம் வைத்து...
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.
கொட்டை பாக்குடன் கிராம்பு பொடித்த பொடியை சாப்பிட்ட பின் வாயில் போட்டு நன்றாக மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் குறையும்.
கொட்டைப் பாக்குடன் சிறிது கிராம்பு சேர்த்துப் பொடி செய்து சாப்பாட்டிற்குப் பின் வாயிலிட்டு பின் துப்பி விட வாய் நாற்றம் குறையும்