குடற்பூச்சி அகல
கல்யாண முருங்கை இலைச்சாறை 10 துளி அளவு வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
கல்யாண முருங்கை இலைச்சாறை 10 துளி அளவு வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கல்யாண முருங்கைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றை காலையில் குடித்து வந்தால் குணமாகும்.
கல்யாண முருங்கை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து அருந்த வயிற்றுப்புழுக்கள் குறையும்.
கல்யாண முருங்கை விதையின் பருப்பை எடுத்து நன்கு உலர்த்தி இடித்துச் சலித்து எடுத்தச் சூரணத்தை கல்யாண முருங்கை இலையின் சாற்றில் கலந்து...
கல்யாண முருங்கை இலைகளை வதக்கி மூட்டு மேல் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும்.
கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கி ஊறவைத்து புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து வெங்காயத்தையும் போட்டு பிசைந்து தேவையான அளவு உப்பு...
கை பிடியளவு கல்யாண முருங்கை இலையை எடுத்து சாறு பிழிந்து 1 டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் பசி எடுக்கும்.