பல் வலி குணமாக
கருவேலப்பட்டையை காய வைத்து பொடியாக்கி தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கருவேலப்பட்டையை காய வைத்து பொடியாக்கி தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.
கருவேலம்பட்டை, ஆலம் விழுது, தென்னங்குரும்பை ஆகியவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பற்கள உறுதியாக இருக்கும்.
புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.
கருவேல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும்.
கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சம் போன்றவை குறையும்
நாயுருவி வேர் 100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம் தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50...
கடுக்காய்த்தோல், கருவேலம்பட்டை,தோல் நீக்கிய சுக்கை எடுத்து கொள்ளவும். வெட்டுப்பாக்கை இடித்து நன்றாக வறுத்து கொள்ளவும். உப்பு நீங்கலாக அனைத்தையும் இடித்து சலித்து பிறகு...
புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, உப்பு ஆகியவற்றை கலந்து இடித்து தூள் செய்து பல் துலக்கி வந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம்...
கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை...