ஓமம் (caromseeds)
குளிர்காய்ச்சல் குறைய
வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குளிர்காய்ச்சால் ஏற்படும் ஜன்னி குறையும்.
கண் சூடு குறைய
அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம் மூன்றையும் அரைத்துக் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி...
ஞாபக சக்தி பெருக
இந்துப்பு, கோஷ்டம், வசம்பு, மஞ்சள், அதிமதுரம், ஒமம், சீரகம், திப்பிலி சுக்குஆகியவற்றை காயவைத்து இடித்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர ஞாபக...
ஞாபக சக்தி அதிகரித்தல்
ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு ஆகியவைகளை சமஅளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். அத்தூளில் 1.4...
இடுப்பு வலி குறைய
சிறிது ஓமத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 100 மி லி தேங்காய் எண்ணெயையும் கலந்து கொதிக்கும் போது கற்பூரத்தையும்...
இடுப்பு சதை குறைய
இரவில் பாதி அன்னாசிப் பழத்தை சின்னதாக வெட்டி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து மறு நாள் காலை...
சர்க்கரை வியாதி குறைய
வேப்பிலை, ஓமம், சுக்கு சமஅளவு பாலுடன் குடித்தால் சர்க்கரை வியாதி குணமாகும்.