இடுப்பு வலி குறைய
சிறிது ஓமத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 100 மி லி தேங்காய் எண்ணெயையும் கலந்து கொதிக்கும் போது கற்பூரத்தையும்...
வாழ்வியல் வழிகாட்டி
சிறிது ஓமத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 100 மி லி தேங்காய் எண்ணெயையும் கலந்து கொதிக்கும் போது கற்பூரத்தையும்...
நொச்சி இலையுடன்,உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்பு வலி குறையும்.
முடக்கற்றான் இலைகளை பருப்பு, வெங்காயம், சேர்த்து வதக்கி சாப்பிட இடுப்பு வலி குறையும்.
வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டுவர இடுப்பு வலி குறையும்.
மிளகை பொன்வறுவலாக வறுத்து எள் எண்ணையுடன் சேர்த்து சாப்பிட இடுப்புவலி குறையும்.
தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு...
வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் இடுப்புவலி குறையும்
துத்திக்கீரையை தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும்.
வெந்தயம், வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை இவற்றை வறுத்து சர்க்கரை சேர்த்து பொடி செய்து நெய், பால் சேர்த்து லேகியம் போல்...