ஆதண்டை
சூலைக் கரப்பான்
குழந்தைக்கு வரும் கரப்பான் இதுவும் ஒன்று. மூட்டுகளில் வீக்கம் கண்டு முரடு கட்டிப் புண் உண்டாகும். சுரமும் லேசாகக் காயும். கைகால்...
கண் பார்வை மறைத்தல் குறைய
ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை...
மார்புவலி குறைய
50 கிராம் ஆதொண்டை வேர்ப்பட்டையை நன்கு சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 100 மிலியாக குறைத்து...
மூட்டு வீக்கம் குறைய
கடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச்...
சீறுநீர்கட்டு குறைய
ஆதண்டை இலையை மோர்விட்டு அரைத்து ஊறவைத்து பத்து வேளைக்கு அரைக்கால்ப்படி சாறு கொடுத்து வந்தால் சிறுநீர்கட்டு குறையும்.
பசி உண்டாக
ஆதண்டை இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் சேர்த்துக் கொண்டால் பசியின்மை நீங்கி பசி உண்டாகும்.
மூக்கடைப்பு குறைய
கடுகெண்ணெய் 1படி, குரட்டைப் பழம், வெற்றிலை, ஆதண்டை, உசிலம் பட்டை, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி ஒன்றாய் கலந்து அதில் மிளகு,...
மூக்கடைப்பு குறைய
ஆகாயத்தாமரை, ஆதண்டை வேர் இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு குறையும்.
தலைவலி குறைய
ஆதண்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி குறையும்.