உடல் பலம் பெற
அம்மான் பச்சரிசி இலையையும், தூதுவளை இலையையும் சம அளவு எடுத்து நெய்விட்டு வதக்கவும்.இதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து துவையலாக...
வாழ்வியல் வழிகாட்டி
அம்மான் பச்சரிசி இலையையும், தூதுவளை இலையையும் சம அளவு எடுத்து நெய்விட்டு வதக்கவும்.இதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து துவையலாக...
அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து சுண்டக்காய் அளவு உருண்டைகளாக செய்து நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளில் வயிற்றுப் புண்...
அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாப்பிட தாது பலப்படும்.
அம்மான் பச்சரிசி இலையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
அம்மான் பச்சரிசி எனும் மூலிகை செடியிலிருந்து வரும் பாலை ஒரு வாரம் மரு மீது பூசி வந்தால் மரு மறைந்து விடும்.
அம்மான் பச்சரிசி மூலிகை,கொஞ்சம் வசம்பு,இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் உடல் தடிப்பு குறையும்.
சிறிதளவு அம்மான் பச்சரிசி இலையை அரைத்து தயிருடன் கலந்து காலையில் சாப்பிட்டால் தேககாந்தல்,மலச்சிக்கல் குறையும்.