தும்மல் குறைய
நல்லவேளை செடியின் சமூலத்தை எடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக் கட்டியெடுக்க தும்மல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நல்லவேளை செடியின் சமூலத்தை எடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக் கட்டியெடுக்க தும்மல் குறையும்.
பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.
ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன்...
பம்ப்ளிமாஸ் பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால்...
கொப்பரை தேங்காய் கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து ஆறின பிறகு தடவி வந்தால் வாய்ப்புண்...
வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
வேப்பிலை, உப்பையும் வறுத்து பொடி செய்து தினமும் பல் துலக்கினால் வாய் நாற்றம் குறையும்.
தேங்காய்த் துண்டை வாயில் போட்டு மென்று அதையே உதட்டிலும் தடவி வரப் வாய்ப்புண் குறையும்.