வாய்ப்புண் குறையதேங்காய்த் துண்டை வாயில் போட்டு மென்று அதையே உதட்டிலும் தடவி வரப் வாய்ப்புண் குறையும்.