பாட்டிவைத்தியம் (naturecure)
மூட்டுவலி குறைய
கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும்.
மூட்டு வலி குறைய
கல்யாண முருங்கை இலைகளை வதக்கி மூட்டு மேல் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும்.
மூட்டு வீக்கம் குறைய
அமுக்கரா இலை, வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பற்று போட மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.
மூட்டு வலி குறைய
அத்திப்பாலை சேகரித்து வலி காணும் இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
மூட்டு வலி குறைய
கடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி...
மூட்டுவலி குறைய
அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மில்லி பால் சேர்த்து 160 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் வற்றி...
சளி குறைய
பொடுதலை,இஞ்சி,புதினா,கொத்தமல்லி,கருவேப்பில்லை சேர்த்து துவையல் செய்து சுடுசோறுடன் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
இருமல் குறைய
கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை புகுத்தி திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து அடுத்த நாள் காலையில் அந்த மிளகை சாப்பிட்டால்...
மூட்டு வலி குறைய
சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி...