தோல்நோய் குறைய
குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
பிரம்மத்தண்டு இலைச்சாறை 10 மி.லி வெறும் வயிற்றில் 1 வாரம் குடித்து வரவும்.
கோவை இலைச்சாறு, கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும்....
நன்னாரிவேரை நன்றாக சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து குடித்து வந்தால் சொறி, சிரங்கு , மேக நோய்கள் குறையும் .
ஆடாதோடை இலை, சங்கன் இலை ஆகியவற்றை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கரப்பான் குறையும்.
நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கவும்.
முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து ஆகியவற்றை பொடி செய்து கால் கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை...