கக்குவான் இருமல் தீர
துளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
துளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
நிலவேம்பு, சுக்கு, திப்பிலி,சீந்தில்கொடி ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து 10மி.லி குழந்தைக்கு கொடுக்கவும்.
சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுக்கவும்.
வசம்பு இலை,மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். உடல் அழகு பெரும்.
பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கி சர்க்கரையுடன் சாப்பிட்டு வரவும்.
கோரைக் கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்.
கணப்பூண்டு இலைசாறு அரை கரண்டி கொடுக்கலாம். அல்லது இலைச்சாறுடன் தேன் கலந்தும் கொடுக்கலாம்.
பிரம்மத்தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி வைத்து பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கரை, பல்லில் இரத்தம் வடிதல்...