வைத்தியம்
May 21, 2013
May 21, 2013
வெட்டைசூடு குறைய
எலுமிச்சைஇலையை மோரில் ஊறவைத்து அதை உணவில் பயன்படுத்தி வந்தால் வெட்டைசூடு தணியும்.
May 21, 2013
எரிச்சல் குறைய
நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.
May 21, 2013
உள்ளங்கை எரிச்சல் தீர
மருதோன்றி இலையுடன் சோற்றுக்கற்றாழையை சேர்த்து அரைத்து பற்று போட உள்ளங்கை எரிச்சல் தீரும்.
May 21, 2013
May 21, 2013
குத்தல் தீர
சீந்தில் கொடியை உலர்த்தி பொடி செய்து கால் கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் குத்தல் தீரும்.
May 21, 2013
உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை குறைய
இலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.
May 21, 2013
உடல் அசதி நீங்க
முருங்கை ஈர்க்கு ரசம் வைத்து சாப்பிட்டால் கை கால் வலி மற்றும் உடல் அசதி நீங்கும்
May 20, 2013
May 20, 2013