இடுப்புவலி குறைய
வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் இடுப்புவலி குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் இடுப்புவலி குறையும்
துத்திக்கீரையை தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும்.
வெந்தயம், வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை இவற்றை வறுத்து சர்க்கரை சேர்த்து பொடி செய்து நெய், பால் சேர்த்து லேகியம் போல்...
சம அளவு பொடுதலை இலை, மிளகு, பூண்டு, சுக்கு மற்றும் பனை வெல்லம் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து 2 பாக்களவு...
இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடு செய்து ஆறிய பின் நன்றாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, நரம்புத்...
விழுதி இலை சாறுடன் நல்லெண்ணையை கலந்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.
கட்டுக்கொடியிலையைப் பாலில் அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வந்தால் இடுப்பு வலி குறையும்.
20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கொடுக்க வயிற்றுவலி குறையும்.
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி சட்டியை அடு்ப்பில் வைத்து சூடேற்றி வெற்றிலையின்...
வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.