கால்வலி குறைய
இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிக்க கால் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிக்க கால் வலி குறையும்.
சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும்....
கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.