மூலத்தில் காணப்படும் பூச்சிகள் குறைய
கஞ்சாங்கோரை இலையை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் போட்டால் மூலத்தில் நெளியும் பூச்சிகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கஞ்சாங்கோரை இலையை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் போட்டால் மூலத்தில் நெளியும் பூச்சிகள் குறையும்.
குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி ஒரு கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்...
தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.
மாதுளம் பழத்தோலை நன்றாக சுட்டு அதை பஞ்சு போல தட்டி தூள் செய்து சுத்தமான பாத்திரத்தில் அரை படி தண்ணீர் விட்டு...
இலவம் பிஞ்சு, சீரகம் இரண்டையும் பால் விட்டு அரைத்து பாலில் கலந்து 3 வேளை கொடுத்து வந்தால் மூலகனம் குறையும்
முள்ளங்கியை அரைத்து 1 டம்ளர் அளவு சாறு எடுத்து 2 கிராம் நெய் கலந்து நன்றாக கலக்கி காலை, மாலை குடித்து...
வால் மிளகை சூரணம் செய்து சிறிது அளவு எடுத்து பால் கலந்து உண்டு வந்தால் கபம், மூலச்சூடு குறையும்.
20 கிராம் மலை வேம்பு விதையின் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு வைத்து நன்றாக இடித்து சலித்து தண்ணீர் கலந்து...
வேப்பம்கொட்டையை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.