வயிறு

December 6, 2012

மூல நோய் குறைய

பொடுதலை இலைகளை எடுத்து அதனுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து சாதத்தில் சேர்த்து,நெய் ஊற்றி சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons