வயிற்று உப்புசம் குறைய
சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் தூளையும், சிறிதளவு பனங்கற்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் தூளையும், சிறிதளவு பனங்கற்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும்
சிறிதளவு காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன்...
செந்துளசி நன்றாக அரைத்து அதன் சாற்றை நல்ல சுடுநீரில் சுக்குக் பொட்டு காய்ச்சிய கசாயத்தில் கலந்து ஒன்றிர்க்கு இரண்டு வேளை உட்கொண்டு...
ஆளி விதையை பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகுத்தல், வாயுக்கோளாறு குறையும்
இளநீரில சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.
வெள்ளாட்டு பாலில் சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
இளம் தென்னங்காய் (தேங்காய் குரும்பல்) மட்டையை இடித்து சாறு பிழிந்து நீரை குடித்து வந்தால் வயிற்றுக்கடுப்பு குறையும்.
லெட்டூஸ்கீரை இலைகளை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல் புண் ஆகியவை குறையும். மேலும் நுரையீரல் பலப்படும்
அத்திப்பட்டை, கடுக்காய்ப்பூ சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வர இரத்தக்கடுப்பு, சீதக்கடுப்பு குறையும்.
துளசி ரசம் 10 மி.லியுடன் சிறிதளவு உப்பை கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்