மூலம்
ஆசனவாய் எரிச்சல் தீர
மாம்பருப்பை நெய்யில் வறுத்து பொடி செய்து அரைக்கிராம் அளவு பொடியை மோரில் கலக்கி குடிக்க ஆசனவாய் எரிச்சல் தீரும்.
ஆசனவாய் எரிச்சல் குணமாக
மாதுளமபழத்தோலை வறுத்து கரியாக்கி பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து ஆசன வாயில் தடவி வர எரிச்சல் குணமாகும்.
ஆசனவாய் அரிப்பு குறைய
ஆமணக்கு எண்ணெயுடன் கஞ்சாங்கோரை இலையை சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் ஆசன வாயில் வைத்து கட்டலாம்.
மூலநோய் குறைய
ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு மூல நோய் இருந்தால் அவர்கள் கருணைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, துத்திக் கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை மாறி மாறிச்...
ஆசனவாய் அரிப்பு அடங்க
ஆசன அரிப்பு அடங்க மலம் கழித்த பின்பு கைகளை சுத்தமாக கழுவி, வாசலைனில் 5 சொட்டு கார்பாலிக் ஆசிட்டில் குழைத்து ஆசனப்...
மூல நோய் வராமல் தடுக்க
மூல நோய்க்கு காசினிக் கீரையுடன் வெங்காயம் சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது. காசினிக் கீரை கிடைக்காவிட்டால் அதற்க்கு பதிலாக மணத்தக்காளிக் கீரையை...
மூலம் நீங்க
துளசியை காயவைத்து தூளாக அரைத்து அரை டீஸ்பூன் எடுத்து பாலுடன் கலந்து தினமும் காலையில் குடிக்கவும்.
மூலம் குணமாக
வல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.