பொது
வீக்கம் குறைய
பூவரசு இலைகளைப் பொடியாக்கி,வேப்பெண்ணெய் விட்டு வேக வைத்து இளஞ்சூட்டில் வீக்கங்கள் மேல் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
பித்தக் கோளாறுகள் நீங்க
அத்தி இலைகளை உலர வைத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் குறையும்.
சுறுசுறுப்பு உண்டாக
ஐந்து வல்லாரை இலைகளை எடுத்து அரைத்துப் பிழிந்து சாறெடுத்து உட்கொள்ள வேண்டும். அதன்பின் கஞ்சியைத் தேவையான அளவில் பருக வேண்டும். நாள்தோறும்...
வீக்கம் குறைய
தக்காளி இலை மற்றும் ஆடாதோடை இலைகளை எடுத்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி எண்ணெய்யை வீக்கங்கள் மேல்...
பித்தம் குறைய
இஞ்சியை நறுக்கி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு வெயிலில் ஊற வைத்த பிறகு அதனுடன் வெயிலில் காய வைத்த தனியா மற்றும்...
பித்தம் குறைய
அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மையை கொடுப்பதுடன் உடலை சீராகவும்,...
பசியெடுக்க
ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி...
பித்தம் குறைய
அடிக்கடி கேழ்வரகை பயன்படுத்தி கஞ்சி, அடை போன்ற உணவாக சாப்பிட பித்தம் குறையும்