வீக்கம் குறைய
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்
சுரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து வீக்கம் மீது பூசி வந்தால் வீக்கம் குறையும்.
பூவரசு இலைகளை எடுத்து நல்லெண்ணையில் வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வீக்கம் குறையும்
பிரண்டைய எடுத்து நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் புளி, உப்பு கலந்து காய்ச்சி அடிப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தின் மீது...
மிளகரணை காய், வேர்பட்டை ஆகியவற்றை இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் பிடிப்பு வலி குறையும்.
சுக்கை தோல் நீக்கி இடித்து கொள்ளவும். மிளகை இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் கரியபவளத்தை போட்டு 250 மி.லி தண்ணீர்...
தாருணி செடியை அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
கொள்ளுக்காய் வேளை செடி வேரை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வீக்கம் குறையும்.
புளிச்சக்கீரையை சமைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வீக்கம் குறைந்து இரத்தம் சுத்தமாகும்.