பல்வலி குணமாக
மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.
மாமரத்தின் தளிர் இலைகளை பிடுங்கி சாறெடுத்து ஒரு குவளை சாற்றிற்கு இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி வாய் கொப்பளித்து வந்தால் பலநோய்கள்...
2 வெங்காயத்தை நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து உண்டு வர பல் வலி அகலும்.
பிரம்மத்தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி வைத்து பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கரை, பல்லில் இரத்தம் வடிதல்...
நாயுருவி வேர் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் அணுகாது. முக வசீகரம் கிடைக்கும்.
மாஇலை சூரணம், ஆலம் விழுது சூரணம் இவைகளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர பல் ஆட்டம் நிற்கும்.
புதினா செடியின் விதைகளை வாயில் போட்டு மென்று பிறகு தண்ணீர் கொண்டு வாயை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பல் கூச்சம்...