தூக்கம் வருவதற்கு
ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து ராத்திரி தூங்குறதுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து ராத்திரி தூங்குறதுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும்.
கசகசாவை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
சிறிதளவுவெங்காயம் சிறி தளவுஉப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து இரவு சாப்பிட்டு வந்தால் இருமலால் தூக்கம் வராமல் இருந்தால் தூக்கம் வரும். இதை...
மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து புகை பிடித்தால் தூக்கம் வரும்
பேரீச்சம்பழம், முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, கேரட், திராட்சை, தேங்காய் பால், கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாறு எடுத்து குடித்திட தூக்கமின்மை...