ஒற்றைத் தலைவலி குறைய
செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.
வாழ்வியல் வழிகாட்டி
செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.
மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.
சிறு கீரை வேர், மிளகு, மஞ்சள் மூன்றையும் நறுக்கி நல்லெண்ணெயில் காய்ச்சி குளித்தால் குறையும்.
பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய் ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி,...
எட்டி மர துளிர் இலைகளை பறித்து பொடியாக நறுக்கி அதனுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து ஒரு டம்ளர் நல்லெண்ணெய் விட்டுக்...
எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிட ஒற்றைத் தலைவலி குறையும்.
மிளகாயை நீரிலிட்டு நன்கு காய்ச்சி இறக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி , மிளகை பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து,அந்த விழுதையும் ...
வெள்ளை எள்ளை எடுத்து அதை எருமைப் பால் விட்டு நன்கு அரைத்து சூரிய உதயத்திற்கு முன் தலையில் பற்றுப் போட்டு பின்...