ஒற்றைத் தலைவலி குறையசிறு கீரை வேர், மிளகு, மஞ்சள் மூன்றையும் நறுக்கி நல்லெண்ணெயில் காய்ச்சி குளித்தால் குறையும்.