தொண்டை வலி குறைய
நல்ல மிளகு இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரிலிட்டுக் குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நல்ல மிளகு இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரிலிட்டுக் குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு குறையும்.
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்துக் காலை,மாலை ஒரு ஸ்பூன் அருந்தி வந்தால் தொண்டைவலி மற்றும் கபம் குறையும்.
அக்கரகாரம், சீரகம் இவற்றை அரைத்து 3 துளிகள் வினிகர் சேர்த்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிட்டு சிறிது குடிக்க தொண்டை எரிச்சல்...
பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும்.
தைம் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ,பின்பு காலை மாலை...
தேங்காய்ப் பாலில் மாசிக்காயை நன்றாக உடைத்துப் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குறையும்.
மணத்தக்காளிக் கீரைச்சாறு எடுத்து, அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து கலந்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2...
கடம்ப மர இலைகளை நீரிலிட்டுக், காய்ச்சி வடிகட்டி இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.