இருமல் குறைய
இலவங்கப்பட்டை ஒன்றரை பங்கு, வால்மிளகு கால் பங்கு எடுத்து நன்கு பொடித்து 3 வேளையாக நெய்யில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இலவங்கப்பட்டை ஒன்றரை பங்கு, வால்மிளகு கால் பங்கு எடுத்து நன்கு பொடித்து 3 வேளையாக நெய்யில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.
வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து முசுமுசுக்கை இலைச்சாற்றில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பன்னீர் மற்றும் சர்க்கரை கலந்து ஒரு அவுன்சு வீதம் குடித்து வந்தால் இருமல்...
மிளகுப்பொடியை எடுத்து அதனுடன் சிறிது நெய், சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
மிளகுத் தூளும், பனை வெல்லமும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
சிறுநாகப்பூவை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்து இடித்து சூரணித்து ஒரு வேளைக்கு அரைகரண்டி வீதம் மூன்று வேளை அருந்திவர கபத்தோடு கூடிய இருமல்...
உருளைக்கிழங்கு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரைக்கரண்டி வீதம் காலை மற்றும் மாலை மூன்று நாட்கள் குடித்து வந்தால் குணமாகாத இருமல்...
நாய்த்துளசி இலையை ஒரு சட்டியில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து காலை மாலை குடித்து வர இருமல்...