தேமல் குறைய
200 மில்லி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி 15 கிராம் தேன் மெழுகை விட்டு நன்கு உருகவைத்து 20 கிராம் தேன் கலந்து...
வாழ்வியல் வழிகாட்டி
200 மில்லி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி 15 கிராம் தேன் மெழுகை விட்டு நன்கு உருகவைத்து 20 கிராம் தேன் கலந்து...
இசங்கு இலையை தண்ணீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்துவர உடலில் சொறி, சிரங்கு, தேமல் குறையும்.
கொன்றை பூவுடன், ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் ஆகியவை குறையும்.
பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள் இரண்டையும் பொடி செய்து பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு சம அளவு கலந்து காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இதை...
புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைத்து மறு...
10 கிராம் கசகசாவுடன், 10 கிராம் நீரடிமுத்து சேர்த்து நன்றாக அரைத்து அதை தேமல் உள்ள இடங்களில் பூசி ஒரு மணி...
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை எடுத்து பிசைந்து கூழாக்கி உடலில் தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
எலுமிச்சைபழத்தை எடுத்து வெட்டி சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பின்பு துளசி இலைகளை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். இந்த சாறுகளை...
தேங்காய் ஓடுகளை ஒரு துவாரமிட்ட சட்டியில் போட்டு எரிக்கவேண்டும். அவைகளிலிருந்து வடியும் தைலத்தைச் சட்டிக்குக் கீழ் துவாரத்திற்கு நேராக ஒரு பத்திரத்தை...
புரச விதையை எடுத்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு அரைத்து தேமல் மீது பூசி வந்தால் உடலில் ஏற்படும் தேமல் குறையும்.