தேங்காய் ஓடுகளை ஒரு துவாரமிட்ட சட்டியில் போட்டு எரிக்கவேண்டும். அவைகளிலிருந்து வடியும் தைலத்தைச் சட்டிக்குக் கீழ் துவாரத்திற்கு நேராக ஒரு பத்திரத்தை வைத்து பிடித்து கொள்ளவேண்டும். அந்த தைலத்தை உடலிலுள்ள தேமல் மேல் தடவி வந்தால் தேமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி