கல்லீரல் நோய்கள் குணமாக
மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு...
வாழ்வியல் வழிகாட்டி
மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு...
அரைக்கிலோ சுத்தமான தேனில் காய்ந்த செம்பருத்திப் பூக்களை போட்டு அதனுடன் ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும். பின் கிளறி விட்டு பாத்திரத்தை மூடி...
மருதாணி செடியின் பட்டைகளை பொடியாக்கி தினம் இரு வேலை தேனுடன் கலந்து அருந்தி வந்தால் மண்ணீரல், கல்லீரல் நோய்கள் குணமாகும்.
துளசி இலையுடன், கரிசாலை, கீழாநெல்லி இவைகளை சேர்த்து அரைத்து பாக்களவு உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும். கல்லீரல் பலப்படும்.
வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.
சித்திரமூல வேர்ப்பட்டை பொடியை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.