கல்லீரல்
கல்லீரல் வீக்கம் குறைய
நொச்சி இலைசாறு, பசுங்கோமியம் ஆகிய இரண்டையும் சேர்த்து 5 மி.லி அளவு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.
மஞ்சள் காமாலை குணமாக
தும்பை இலை, கீழாநெல்லி,கரிசலாங்கண்ணி இலை ஆகியவற்றை சம அளவு கலந்து 10 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
மஞ்சள் காமாலை தீர
வில்வ இலை பொடியுடன் கரிசலாங்கண்ணி சாறு கலந்து 1 கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.
மஞ்சள் காமாலை குணமாக
புளியங்கொழுந்து மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் சிறிதளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெள்ளாட்டுப் பாலில் காலை, மாலை மூன்று...
கல்லீரல் வீக்கம் குறைய
மருதம் பட்டை,கரிசலாங்கண்ணி இரண்டையும் எடுத்து தூள் செய்து அதை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
கல்லீரல் வீக்கம் குறைய
கொள்ளுக்காய்வேளைச் செடி வேர், மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
கல்லீரல் நோய் குறைய
அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி அந்த துண்டுகளை தேனில் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். அந்த தேனை இரண்டு வாரம் தொடர்ந்து...
கல்லீரல் நோய்களுக்கு
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பருப்புக் கீரையை வேரோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எடுத்து தயிரில் கலந்து 40...