குழந்தை சிவப்பாக பிறக்க
கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
புளி, மஞ்சள், கரிசலாங்கண்ணி அரைத்து 1 கிராம் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடவும்.
ஆப்பிள், தேன், ரோஜா இதழ் , குங்குமப் பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளருகு செடியை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.
அசோகப்பட்டை, மாதுளை வேர் , மாதுளை தோல் ஆகிய மூன்றையும் பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடவும்.
சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு அரைத்து பனை வெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிடவும்.
கர்ப்பமான பெண்களுக்கு மலச்சிக்கல் குறைய தினமும் கீரைகளை சாப்பிட்டு வர வேண்டும். கடுக்காயை இடித்து கஷாயம் தயாரித்துக் குடிக்கலாம். பழங்களில் வாழைப்பழம்,...