எலும்புகள் வலுப்பெற
கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு...
வாழ்வியல் வழிகாட்டி
கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு...
கொய்யாப்பழத்தை தினசரி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.
அவுரி வேர், அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து உலர்த்தி...
சேப்பங்கிழங்கு, செளசெள ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளவும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலு பெறும்....
குழந்தைகளுக்கு அரிசி கழுவிய தண்ணீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்றி வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.
கஞ்சாங்கோரை இலை பொடி 10 கிராம், மிளகுத்தூள் 1 கிராம் சேர்த்து வெந்நீரில் கலந்து கொடுக்க எலும்புருக்கி நோய் குறையும்.
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப்படுத்தும்.