உடல் வெப்பம் குறைய
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.
இசங்கு இலையையும், வேரையும் காயவைத்து இடித்து பொடியாக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் உடல் சூடு...
வாயுவிளங்கா பழத்தினை சாறு எடுத்து குடிக்க உடல் வெப்பம் குறைந்து உடலில் வியர்வையை வெளியேற்றும்.
உடலில் அதிக வெப்பம் உள்ளவர்கள் கள்ளிமுளையான் செடியின் தண்டுப்பகுதியை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும்.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சி உண்டாகும்.
நன்னாரி வேர்ப்பட்டையை கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறிய பின் முலாம் பழச்சதையுடன் கலந்து சீனி சேர்த்து குடித்து வர உடல் குளிர்ச்சியடையும்.
சுத்தமான விளக்கெண்ணெய் கால் படி அளவு எடுத்து அதில் 20 பேயன் வாழைப்பழத்தை உரித்து துண்டுகளாக வெட்டிப் போட்டு அதனுடன் பனங்கற்கண்டை...
பாகற்காயை அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஆப்பிள் பழச்சாறு மற்றும் பால் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிக வெப்பம்...
அதிக உடல் வெப்பம் உள்ளவர்க்கள் தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.